What's New Here?Subscribe to RSS feed
கரூர் மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி போலியோ சொட்டு முகாம்
கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவர போலியோ சொட்டு மருத்து வழங்கும் சிறப்பு முகாம் முதல் தவணையாக 19.02.2012 ஞாயிறு அன்றும் இரண்டாம் தவணையாக 15.04.2012 ஞாயிறு அன்றும் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை மூலம் தொிவித்துள்ளார். மேலும்…
தடையின்றி விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க கோாி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம் கடவுர் தாலுக்காவிற்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி மற்றும் பாலவிடுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் அடிக்கடி ஏற்படுத்தும் மின்வெட்டை கண்டித்து இரு வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர். இவ்விரண்டு போராட்டங்களிலும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு…
மார்கெட் வியாபாாிகள் கோாிக்கை மனு
கரூர் நகராட்சிக்குட்பட்ட காமராஜ் பகுதிகளில் கடை நடத்தும் வியாபாாிகளிடம் அதிகப்படியான சுங்வாி விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக வியாபாாிகளுக்கு தொியவர பாதிகப்பட்ட காமராஜ் மார்க்கெட் பகுதி வியாபாாிகள் நகராட்சி நிர்வாகம் அதிகப்படியாக சுங்கம் விதிக்க தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி நகராட்சி…
கரூர் பைபாஸ் தேசிய நெஞ்சாலையில் காரும் வேனும் மோதி தீ விபத்து
தருமபுாி மாவட்டம் ஒசூரை பகுதியைச் சார்ந்தவர்கள் 4 பேர் மாருதி 800 காாில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் கரூர் – மதுரை பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தோரணக்கல்பட்டியில் பால்…
காாில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கார் – போலீசார் கண்டுபிடிப்பு மர்ம நபர்கள் தப்பியோட்டம்
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அடியில் வெள்ளை நிற டாடா சுமோ ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த வெங்கமேடு காவல்நிலை போலீசார் காாின் அருகில் சென்று பார்த்த போது 3 நபர்கள்…


